கவித் திமிர்

நட்சத்திரப் பொடி
வீசி நீ சிரித்த
மணித்துளிகளில்..
கவித் திமிர்
கொண்ட கம்பனும்
இல்லையடி
எழில்கவி வடிக்க...!

எழுதியவர் : கோபி (30-Mar-14, 12:16 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
பார்வை : 51

மேலே