அழைப்பு
என்னை
பிடிக்கவில்லை என்றால்,
நீ
மட்டும் வந்து
சொல்லலாமே....
உன்
தோழியை
எதற்கு அழைத்து வந்தாய்....
என்னை கண்டிக்கும் சாக்கில்...
அவளை,
அறிமுகப்படுத்திக் கொள்கிறாள் பார்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
