நிழல்களை நேசிப்பவன் 6

காற்றில் கலந்த இசை
காதுகளை அடைய
அதிக நேரம் எடுத்துக்
கொள்வதில்லை...
ஏனோ ...???
என்னுள் கலந்த
என் காதல்
உன் காலடியைக் கூட
அடைய முடியாமல்
தவிக்குதடி...

-நிழல்களை நேசிப்பவன்

எழுதியவர் : karthik gay8 (30-Mar-14, 6:10 pm)
பார்வை : 158

மேலே