நிழல்களை நேசிப்பவன் 7

நான் அமைதி கண்டவன் கருவறையில்...
காதல் தந்தாள்
அவள் என்
நினைவறையில்..
பூக்கள் நிறைந்தன
அவளால்
என்னறையில்...
அவள் தன் காதலை
சொல்கிறாள் என்
கல்லறையில்....

-நிழல்களை நேசிப்பவன்

எழுதியவர் : karthik gayu (30-Mar-14, 6:14 pm)
பார்வை : 127

மேலே