நிழல்களை நேசிப்பவன் 8

என் நினைவுகளுக்கு
நிஜங்கள் தந்தவள் நீ..
இரவின் நீளங்களை
நீட்டித்து இருப்பவள் நீ... ஏனோ இருட்டில்
இருக்கும் உன் நிழலைக்
காதலிக்கச் சொல்கிறாய்..
காதலிக்கிறேன்
உன் நிழலை இருட்டில் மட்டுமல்ல... நிலவொளியிலும்...

-நிழல்களை நேசிப்பவன்

எழுதியவர் : karthik gayu (30-Mar-14, 6:28 pm)
பார்வை : 183

மேலே