சொல்லி புரிய...................

சொல்லி புரிய வைக்கும்
வார்த்தைகளைவிட
சொல்லாமல் விட்ட
வார்த்தைகளுக்கு
சக்தி மிக மிக அதிகம்
புரிந்தும்
புரியாதது போல
நீ நடித்தாலும்
உன் கண்கள்
காட்டிவிட்டன.....
கவிதையை விடவும் அழகாய்............

எழுதியவர் : anton (22-Feb-11, 5:08 pm)
சேர்த்தது : anton
Tanglish : solli puriya
பார்வை : 330

மேலே