நிதிநிலை அறிக்கை

நிதியும் இல்லாமல்
நீதியும் இல்லாமல்
நித்தம்
வாசிக்கப்படுகிறது
என் நாட்டின்
==நிதிநிலை அறிக்கை ==

எழுதியவர் : கவியாழினிசரண்யா (1-Apr-14, 1:55 pm)
பார்வை : 186

மேலே