கரிசனம்
தேவதையே ...
தேர்தல் நேரம்
தெருவில் நடக்காதே ...
சந்தனக்கட்டையென்று
சந்தேகம் வரக்கூடும்
தேர்தல் கமிஷனுக்கு ..????
தேவதையே ...
தேர்தல் நேரம்
தெருவில் நடக்காதே ...
சந்தனக்கட்டையென்று
சந்தேகம் வரக்கூடும்
தேர்தல் கமிஷனுக்கு ..????