கவலை

பரிட்சை
தொடங்கப்போகிறது ...

பதை பதைக்கிறது
மனது ...

மூன்று மணிநேரம்
உன்னை
முழுதாய் மறக்கவேண்டுமே ..???!!!!

எழுதியவர் : அபிரேகா (1-Apr-14, 3:34 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : kavalai
பார்வை : 110

மேலே