அதிகாலை கனவு

என் உறக்கத்தில் வாழும்
அதிகாலை கனவு, நீ.
தினமும் விழிக்கிறேன்
கனவு காண.

எழுதியவர் : கருப்புத் தமிழன் (1-Apr-14, 3:38 pm)
Tanglish : athikalai kanavu
பார்வை : 172

மேலே