தேடலில் காதல் சுகமே - பூவிதழ்

கடற்கரையில் கட்டுமரமும்
காதலி மடியும் மறைவிடம்

பூங்காவில் புல்வெளியே மறைவிடம்

திரையரங்கில் முகம்தேரியும் இருட்டே மறைவிடம்

பைக்கில் துப்பட்டாவும் மறைவிடம்

பஸ் இல் பார்ப்பதில்லை மறைவிடம்
விளக்கில்லா சாலையும் மறைவிடம்
இப்படி
மறைவிடம் தேடுவோர் மத்தியில்
காதலை தேடுகிறேன்
கண்ணைக்கட்டிக்கொண்டு !

எழுதியவர் : பூவிதழ் (1-Apr-14, 3:42 pm)
பார்வை : 117

மேலே