என் தோழியின் வெறுப்பு....
அவள் அன்பின்
வெப்பத்தில் வாழ
விறகாக துணிந்தேன்...
அவள் கோபமோ என்னை
சாம்பலாக்கி விட்டது...
என்னுள் புதைந்த
அவள் நினைவுகள்
மண்ணுள்
புதையும்வரை காத்திருக்கும்...
அவள் நட்புகாக...
அவள் அன்பின்
வெப்பத்தில் வாழ
விறகாக துணிந்தேன்...
அவள் கோபமோ என்னை
சாம்பலாக்கி விட்டது...
என்னுள் புதைந்த
அவள் நினைவுகள்
மண்ணுள்
புதையும்வரை காத்திருக்கும்...
அவள் நட்புகாக...