நட்பு

சிற்பியாகவும்
சிலையாகவும்
உனக்கு நானும்
எனக்கு நீயும் இருந்து
நம்மை நாமே
செதுக்கிய
அதிசயம்

எழுதியவர் : சுப.முருகானந்தம் (22-Feb-11, 9:02 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
Tanglish : natpu
பார்வை : 694

மேலே