என்னவோ

காதலை தொடாமல்!
ஆணும் இல்லை 1
பெண்ணும் இல்லை !
அது என்னவோ உண்மைதான் ....!
எப்போது புரிதலும்
எப்போது உணர்தலும்
காதல் தொடாதவரை....
காதல் சிரிப்பதில்லை !

எழுதியவர் : (3-Apr-14, 7:29 am)
சேர்த்தது : Thilaga Vathi
Tanglish : ennavo
பார்வை : 50

மேலே