மனனம்
தடைதாண்டி ஓடும் பயணம் !
எதற்க்கிங்கு ஓய்வின் சலனம் !
எதிர்த்தோடிக்கொண்டே தொடரும் !
மனதில்தான் இல்லை சயனம் !
கடைசியே ஓய்வுதானே?
பிறகென்ன அதிலே கவனம்?
தடைதாண்டி ஓடும் பயணம் !
எதற்க்கிங்கு ஓய்வின் சலனம் !
எதிர்த்தோடிக்கொண்டே தொடரும் !
மனதில்தான் இல்லை சயனம் !
கடைசியே ஓய்வுதானே?
பிறகென்ன அதிலே கவனம்?