மணல் கடிகாரம்

உன்னை
காதலிக்க ஆரம்பித்ததில்
இருந்தே
"லூசு" மாதிரி
உளருகிறேன்....
எப்படி வாழ்ந்து
கொண்டிருந்த
என்னை இப்படி
மாற்றி விட்டாயே....?

இது நியாயமா...?
சொல் அன்பே......

எழுதியவர் : கவிதைக்காரன் (3-Apr-14, 10:11 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
Tanglish : manal kadikaaram
பார்வை : 438

மேலே