புரியவில்லை உனக்கு

உனக்காக நான் எழுதும்
கவிதைகளை....
எல்லோரும் இரசிக்கும் போது
மனசினுள் ஒரு சின்ன வலி
ஏன் தெரியுமா?
என் கவிதைகளை நீ
பார்பதுமில்லை..........
இரசிப்பதும் இல்லை.....

எழுதியவர் : (3-Apr-14, 9:54 pm)
Tanglish : puriyavillai unaku
பார்வை : 92

மேலே