விதி

விதி

முன்பெல்லாம் உன்னிடம்
அதிகமாய் பேசப் பிடித்த
எனக்கு .......
இப்போதெல்லாம்
வெறுப்புக்கலையே பரிசாக
தருகின்றேன்....

எழுதியவர் : (3-Apr-14, 10:14 pm)
Tanglish : vidhi
பார்வை : 94

மேலே