உண்மை

பிடிக்காதது என்று
ஏதேனும் உன்னிடம்
இருந்தால் தானே
உன்னிடம் பிடித்து
எதுவென்று நான் சொல்ல
முடியும் ........

எழுதியவர் : (3-Apr-14, 10:20 pm)
Tanglish : unmai
பார்வை : 109

மேலே