காத்திருப்பு

காத்திருக்கும் போது
தெரியவில்லை .......
கடந்து போன காலங்கள்
ஏமாற்றத்தின் பின்னே
உணர முடிகிறது
காத்திருந்த காலங்கள் .........

எழுதியவர் : (3-Apr-14, 10:48 pm)
Tanglish : kaathiruppu
பார்வை : 95

மேலே