நட்பு

ஊரின் கண்களாக இருப்பது வீடுகள்
நாட்களின் கண்களாக இருப்பது நேரங்கள்
கையின் கண்களாக இருப்பது விரல்கள்
உறவுக்கு கண்களாக இருப்பது நட்பு மட்டும் தான்......

எழுதியவர் : கத்தி கார்த்திக் (4-Apr-14, 10:45 am)
Tanglish : natpu
பார்வை : 117

மேலே