காதல் சிந்தனை

ஒருமுறைதான் சந்தித்தேன் உன்னை நீயோ எனை பலமுறை சிதிக்கவைதாய் இப்போது பலமுறை சிந்திக்கிறேன் ஒருமுறையாவது சந்திப்போமா என்று .........?

எழுதியவர் : rajendran (23-Feb-11, 4:39 pm)
சேர்த்தது : mohammed
பார்வை : 489

மேலே