அம்மா

அவள் முகத்தைப் பார்
உன் கவலைகள் பறக்கும்
அவள் பேச்சைக் கேள்
உன் மனம் ரசிக்கும்
அவள் கோபத்தைப் பார்
உன் தவறுகள் பயந்தோடும்
அவள் பாசத்தைப் பார்
உன் உடல் வலிமைப் பெறும்
அவள் மகிழ்வைப் பார்
உன் வாழ்க்கை கரை சேரும்பொழுது .....

எழுதியவர் : janani (5-Apr-14, 3:25 pm)
சேர்த்தது : JANANI
Tanglish : amma
பார்வை : 138

மேலே