பாசச்சோறு

அம்மாவும் இல்லை ........
அப்பாவும் இல்லை ........
யாருண்டு எனக்கு என அழுவாதே!
நானுண்டு உனக்கு என்
பாசச் சோறும் உண்டு
என் உயிர் மூச்சு உள்ள வரை !
அம்மாவும் இல்லை ........
அப்பாவும் இல்லை ........
யாருண்டு எனக்கு என அழுவாதே!
நானுண்டு உனக்கு என்
பாசச் சோறும் உண்டு
என் உயிர் மூச்சு உள்ள வரை !