நேசித்தேன்

தென்றலை நேசித்தேன்
புயல் வரும் வரை...!
பூக்களை நேசித்தேன்
வாடும் வரை...!
நிலவை நேசித்தேன்
விடியும் வரை...!
உன்னை நேசித்தேன்
என் உயிர் போகும் வரை...!

எழுதியவர் : கார்த்திக் . பெ (31-May-10, 8:26 pm)
பார்வை : 802

மேலே