தேர்தல் படுத்தும்

அர்த்த ராத்திரியில்
தாமரை பூக்குது...
துடைப்பம் பெருக்க வருது....

சூரியன் கூட
உதிக்குது....
கதிரருவாள் கைகூப்புது....
எல்லாம் தேர்தல்
படுத்தற பாடா???

அதானே ?
பகலா இருந்தா கூட
மனிதரை தெரியாத
இவர்களுக்கு
இப்போ
இரவு நேரத்தில்????

எழுதியவர் : சாந்தி (5-Apr-14, 9:35 pm)
Tanglish : therthal paduthum
பார்வை : 303

மேலே