கண்களின் தவறு

கண்கள் தவறு செய்து
கன்னியிடம் விழுந்து
இதயம் பெறும் தண்டனைக்கு
பெயரோ காதல்?

எழுதியவர் : சித்ரா ராஜ் (7-Apr-14, 1:38 pm)
Tanglish : kangalin thavaru
பார்வை : 97

மேலே