மிட்டாய்

நீ
மிட்டாய்
தின்றதைப்
பார்த்தபடியே
நானும்
மிட்டாய் தின்றேன்,
மிட்டாய்
இல்லாமலேயே

எழுதியவர் : குருச்சந்திரன் (7-Apr-14, 8:22 pm)
Tanglish : mittaai
பார்வை : 120

மேலே