இந்திய இராணுவம்
INDIAN ARMY :
நாட்டுக்காக போராடுகிறான்...
நாளுக்கு நாள் தீவிரவாதிகளோடு போரிடுகிறான்..!
அவன் குடும்பத்தை விட்டு தன் நாட்டுக்காக செல்கிறான்...
அனைத்து குடும்பத்தை காப்பாற்ற தன் உயிரையும் பணையம் வைக்கிறான்..!
இந்திய எல்லைக்கு பாதுகாவலனாய் இருப்பான்... தன் உயிர் போனாலும்
இந்தியக கொடியை கீழே விழாமல் காப்பாற்றுவான்..!
நண்பனுக்காக சிலரோ எதையும் விட்டுக்கொடுப்பான்...
நாட்டுக்காக தன் இரத்தத்தையும் சிந்துவான்..!