உறவுகள்

தெரியாத பல உறவுகள் இணைகின்றன !
அன்பு - பண்பு - கலாசாரம் என்னும்
அகண்ட பாலத்தில் ......!
தெரிந்த பல உறவுகள் பிரிகின்றன !
பணம் - நிறம் - இனம் என்னும்
குறுகிய சாக்கடையில் !

எழுதியவர் : கௌசல்யா பாரி (24-Feb-11, 10:47 am)
சேர்த்தது : kousi
Tanglish : uravukal
பார்வை : 531

மேலே