ஏய் கடிகாரமே....

ஏய் கடிகாரமே
என்னவளை நினைத்து
நான் தூங்காமல்
இருக்கிறேன்...
யாரை நினைத்து
நீ தூங்காமல்
இருக்கிறாய்...
நீயும்
காதலிக்கிறாயோ!!!!

எழுதியவர் : ரமேஷ் (24-Feb-11, 11:07 am)
சேர்த்தது : ramesh harish
பார்வை : 367

மேலே