நீ யார்

பத்து மாதம் வயிற்றில்
சுமந்தது என் அன்னை என்றால்
நீ யார் எனக்கு?
என்னை இதயத்தில் சுமக்கிறாயே


எழுதியவர் : (24-Feb-11, 11:46 am)
சேர்த்தது : sarah geneema
Tanglish : nee yaar
பார்வை : 333

மேலே