இன்னும் அழகாய்

சித்திரை மாத திரு விழாவில்
நீ வாங்கி தந்த தலையாட்டி பொம்மை
இன்னும் அழகாய் தலை ஆட்டி கொண்டு தான்
இருக்கிறது என் வீட்டில்
நம் நட்பை போல்

எழுதியவர் : (24-Feb-11, 11:53 am)
சேர்த்தது : sarah geneema
Tanglish : innum azhagaai
பார்வை : 352

மேலே