ஸ்ரீ ராம நவமி
ஆதிபுருஷா தயாஸரா
பரமபுருஷா பராத்பரா
மஹாபுருஷா மஹோதரா
புராணபுருஷா ராகவா...
தன்விண்ணே தனுர்தரா
பரப்ரஹ்மணே புண்யோதயா
பரமாத்மணே பிரஹாஷா
பூர்வபாஷிணே ராஜேந்திரா...
வேதாத்மனே வத்ரதாரா
வரப்ரதா விஷ்வாமித்ரபிரியா
திரிலோகாத்மனே திரிவிக்ரமா
சத்யவிக்ரமா வேதாந்தஸாரா ...
மஹாயோஹின்னே சுந்தரா
ஐஹத்குருவே ஜீதேந்திரியா
சத்யவ்ரதா சாஸ்வதா
ராஜீவலோச்சனா ஸ்ரீராமா...