புன்னகை புன்னகை

புன்னகை பூமியின் பூமாலை
மனிதன்பெற்ற அருட்கொடை
சோகம் மறைக்கும் கேடையம்
சொல்லில் அடங்கா காவியம்

என்றும் புன்னகையோடு உங்கள்,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (8-Apr-14, 3:14 pm)
Tanglish : punnakai punnakai
பார்வை : 551

மேலே