சூர்யஸ்தமனம்

தொடுவானம் தொட்ட செந்நிற பந்து
நீலக்கடலில் நீந்த ஆசைப்பட்டு
நீந்தத்தெரியாமல் நிலைகுலைந்து
மெல்ல மெல்ல முழுகிக்கொண்டிருந்தது

எழுதியவர் : nagarajan (8-Apr-14, 7:41 pm)
பார்வை : 118

மேலே