தோழியே ...


நீ இருக்கும் இடத்தில் நான் இல்லை
நான் இருக்கும் இடத்தில் நீ இல்லை
நாம் இணையும் போது
உயிர் இல்லை தோழியே ...

பாஸ் ...

எழுதியவர் : பாஸ் (24-Feb-11, 1:38 pm)
சேர்த்தது : johnDboss
பார்வை : 737

மேலே