நீ பேசினாய் என் இதயமாக

மலர்கள் பேசலாம்
வாசமாக....
காதல் பேசலாம்
கவிதையஹா...
வானம் பேசலாம்
மழையாக...
நீ பேசினாய்
என் இதயத்தின் நட்பாக....

எழுதியவர் : (24-Feb-11, 3:03 pm)
சேர்த்தது : Sumi
பார்வை : 521

மேலே