காதல்

காதல்......
பெண்மையின் பலம்.....
ஆண்மையின் பலவீனம்......
இரும்பு மனிதரம் வல்லபாய்
மனதையும் துரு பிடிக்க செய்திடும் வல்லமை கொண்டது இந்த காதல்.......
தொலை தூரங்களையும் குறைந்து போக செய்திடும் காதல்...
காதல்...
ஒரு மாயை.....
இன்ப மாயை.....
இன்ப துன்பங்களை மறக்க செய்திடும்....
தன்னிலை மறந்து தனை ஆட்கொண்ட பெண்ணினையே நினைக்க செய்திடும் காதல்....
சிவனை சித்தனாக்கி......
சித்தனை பித்தனாக்கும் வல்லமை கொண்டது காதல்........
சிலருக்கு வாழ்க்கை... சிலருக்கு...???

எழுதியவர் : Siva (9-Apr-14, 7:42 am)
Tanglish : kaadhal
பார்வை : 92

மேலே