Sivanandham - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sivanandham
இடம்:  Puducherry
பிறந்த தேதி :  26-Oct-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Apr-2014
பார்த்தவர்கள்:  60
புள்ளி:  3

என் படைப்புகள்
Sivanandham செய்திகள்
Sivanandham - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 12:18 pm

என் வாழ்வில் எனக்கென
முதன் முறையாய்
கிடைத்தாள் - ஒருவள்...
என் தோழியாய்...

என்சகாக்களுடன்
இருக்கும் நேரத்தை விட
அவளுடன் இருக்கும்
நேரமோ - மிகக்குறைவு

ஆனால்
நான் தனிமையில்
இருந்தால் நினைவில்
இருப்பவள் - அவள்...

அவளுடன் பழகக் கூடிய
நாட்கள் மிகை குறைவே - எனினும்...
என் இறுதி வரை தொடரும்
என் நட்பு...

அவளை பற்றி.....

ஈரைந்து மாதங்கள் - எனை கருவில் தாங்கி
என் தாய் கொடுத்த உயிரைப் போல
நீ கொடுத்த உறவு...

நிராதரவாய் சுற்றி திரிந்த எனக்கு
கிடைத்தாய்....
எல்லாமுமாய்... நீ

பசியில் இருந்தும்
என் பசியாற்ற நினைத்த போது
தாயாய்...

என்னுடல் நலனை
குறித்

மேலும்

நட்பு அருமை.... 26-Oct-2014 8:16 am
நல்ல நட்பு .. சொன்ன விதம் அருமை 13-Apr-2014 2:31 pm
Sivanandham - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 11:59 am

பிறந்த பொழுதே எழுதி வைத்தான் - இறைவன்...
வளர்கின்ற பொழுது தந்தை கிடையாதென்று...
ஒவ்வொரு நாளும் ஏங்க வைக்கின்றான் - இறைவன்
தந்தையின் பாசத்திற்காக....
அனுதினமும் சாக வைக்கின்றான்...
தந்தையின் அன்புக்காக..
உதறிவிட்ட சொந்தங்களை எண்ணி வெறுக்கின்றேன் - உறவுகளை..

வடிக்கின்றேன் கண்ணீரை
வடிந்து விட்டது கண்ணீர் குளம்..
வெடிக்கின்றது மனது..
வடிகின்றது குருதி....
பெருகுகின்றது ஏக்கம்...

உன்னை கல்லில் செதுக்கியதால் உன் மனதும் கல்லானதோ ?

என் மனதின் பாரத்தை குறைக்க எந்தந்தையைப் போல் இனி ஒருவர் பிறப்பதற்கு இல்லை ... .
பிறக்கப் போவதும் இல்லை..
வற்றிய காவிரியும் நிறைந்திடும் ஒரு நாள்.

மேலும்

Sivanandham - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 7:42 am

காதல்......
பெண்மையின் பலம்.....
ஆண்மையின் பலவீனம்......
இரும்பு மனிதரம் வல்லபாய்
மனதையும் துரு பிடிக்க செய்திடும் வல்லமை கொண்டது இந்த காதல்.......
தொலை தூரங்களையும் குறைந்து போக செய்திடும் காதல்...
காதல்...
ஒரு மாயை.....
இன்ப மாயை.....
இன்ப துன்பங்களை மறக்க செய்திடும்....
தன்னிலை மறந்து தனை ஆட்கொண்ட பெண்ணினையே நினைக்க செய்திடும் காதல்....
சிவனை சித்தனாக்கி......
சித்தனை பித்தனாக்கும் வல்லமை கொண்டது காதல்........
சிலருக்கு வாழ்க்கை... சிலருக்கு...???

மேலும்

சிலருக்கு ??? அருமை !நல்ல அர்த்தமுள்ள வரிகள் நன்று ! 10-Apr-2014 6:14 am
முதல் பதிவு நன்று..! தொடருங்கள்..! நட்புடன் குமரி. 09-Apr-2014 7:30 pm
சிலருக்கு ...கேள்விக்குறிதான் ! 09-Apr-2014 8:22 am
கருத்துகள்

நண்பர்கள் (6)

இவர் பின்தொடர்பவர்கள் (6)

இவரை பின்தொடர்பவர்கள் (6)

user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
Arulmathi

Arulmathi

தமிழ் நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே