காதலே உன் கரம்

பூவே புன்னகை பூக்கும் புதுமலரே
நாவினில் தேனே நயனங்களின் மானே
வானைத் தொட்டிட மனம் தந்தாய்
வாழ்வினிற்கு உன்கரம் தந்தாய் காதலே !

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-14, 9:03 am)
சேர்த்தது : கவின் சாரலன்
Tanglish : kaathale un karam
பார்வை : 180

மேலே