மானே உன் மலர் வீதி

காதலே கவிதையில் வரும் தேவதையே
பாதையில் நின்றவனைப் பார்வையால் வென்றாய்
ஆதலினால் அந்திப்பொழுது நமக்கு என்றாய்
பாதை நீ விரித்த மலர்வீதி மானே !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (9-Apr-14, 9:28 am)
பார்வை : 76

மேலே