ஈழ தமிழர்கள்

இனவெறிக்கு இரையாக
பல்லாயிரம் உயிர்களை
காவு கொடுத்து விட்டு
காற்றில் பறக்கும் காகிதங்களாக
காற்றடிக்கும் திசையில்
ஈழ தமிழர்கள் ......

எழுதியவர் : பாரதி (10-Apr-14, 10:55 am)
சேர்த்தது : பாரதி
Tanglish : yeel tamizharkal
பார்வை : 73

மேலே