என் காதலனுக்கு ஒரு கேள்வி

என் மகிழ்ச்சியையும்…கவலைகளையும்…
நான் சொல்லும் முன்பே கண்டு கொண்டாய்
எப்படி என்று கேட்டதற்கு??
அகத்தின் அழகுமுகத்தில் தெரியுமென்றாயே…
அது உண்மையானால்
என் காதலை மட்டும்
எப்படி கவனிக்காமல் விட்டாய்..?

எழுதியவர் : சங்கீதா (10-Apr-14, 1:47 pm)
பார்வை : 255

மேலே