நட்பு

என்னை நம்புவேனச்சொல்
நான் ஏமாறவும் தயார்
என்னை ஏமாற்ற நீயோ
என் நண்பனென சொல்லாதே.....

எழுதியவர் : செ.காமேஷ் வரன் (10-Apr-14, 2:36 pm)
சேர்த்தது : monishammu
Tanglish : natpu
பார்வை : 204

மேலே