காதல் கடிகாரம்

நீ
இல்லாத
நேரங்களை
இதுவரை காட்டவேயில்லை
என்
கடிகார முட்கள்....

எழுதியவர் : Maheswaran (11-Apr-14, 3:50 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : kaadhal kadikaaram
பார்வை : 84

மேலே