காதல் பரிசு

காற்றுக்கு
கால்கள் கொடுத்து
அதற்க்கு ஓர் மொழியும் கற்பித்து
என்
தனிமையையும் பறித்து கொண்டாய்
ஒளிந்து கொள்ள
இடமறியா தவிப்பில்
மொழிந்த
என் காதலுக்கு பரிசாய்
அந்த மௌனத்தின் சாடையில் அல்லவா
அறைந்துவிட்டாய்
என்
மனதை...

எழுதியவர் : Maheswaran (11-Apr-14, 3:55 pm)
சேர்த்தது : Mahes6
Tanglish : kaadhal parisu
பார்வை : 60

மேலே