அம்மா

அம்மாவின்
தாய் பால் தான்
குழந்தைக்கு முதல் டாப்பப்...!

தாயின்
அன்பு முத்தம் தான்
குழந்தைக்கு முதல் பூஸ்டர்..!

அன்னையின்
இனிமையான குரல் தான்
குழந்தைக்கு முதல் ரேட் கட்டர்..!

எழுதியவர் : விநாயகபாரதி.மு (11-Apr-14, 3:52 pm)
சேர்த்தது : விநாயகபாரதி.மு
Tanglish : amma
பார்வை : 217

மேலே