பிதா--- மகன்

செயற்கை கால்கள் ..
செயற்கை கைகள் ....

வாரிசின்
வரவில் தந்தையின்
இயற்கையான பாச பரிமாற்றம்

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (12-Apr-14, 12:03 pm)
பார்வை : 129

சிறந்த கவிதைகள்

மேலே