பாம்பு
தெரிந்து கொள்வோம் ...
பாம்பு என்றால் படையும் நடுங்கும் ...
கவிதையில் நடுங்க மாட்டார்கள் என எண்ணி இந்த படைப்பு
வளையக்கூடிய தன்மை கொண்ட ஊர்வன
2900 பாம்பு வகைகள் உள்ளன
இதில் 375 விஷம் கொண்டவை
இதன் இறை- பூச்சிகள்,, தவளை, பறவைகள், சிறிய மான் வகைகள்
இரவு தான் இறை தேடும்
அனகோண்டன், பைதான் இவை ஒரு முறை இறை சாப்பிட்டு விட்டால் ஒரு வருடம் வரை சாப்பிடமால் இருக்க முடியும்.
இறை தப்பித்து போகாமல் இருக்க பின் பல்லால் அதை பிடித்து கொள்ளும்
பாம்பை அடிக்க முற்சிக்க வேண்டாம்.
பாம்பு கடி அறிகுறிகள்
வலி வீக்கம், எரிச்சல், மரத்து போதல், தாகம், வாந்தி, வியர்வை
முதல் உதவி
சோப்பு தண்ணீர் போட்டு அலம்பவும் கடித்த இடத்தை
அந்த இடத்தை சற்றே தூக்கி வைக்க வேண்டும்
சில்லென்ற துணியை போட்டு கட்ட வேண்டும்
2 - 4 இன்ச் அளவிற்கு bandage போட வேண்டும்
நண்பர்களுக்காக பகிர்வு